Tuesday, May 11, 2010

TMCA Education Conference

Honorable Justice G.M. Akbar Ali High Court – Chennai

Honorable Dr. Abdullah (Previously known as Periyar Dasan)

Tamilnadu Muslim Cultural Association is organizing 'Education Conference' on Thursday the 20th May, 2010 at 6:30PM in Rowdha Jamiyatul Islah for the purpose of highlighting the importance of Education for the betterment of our society. The following special, well known guests are participating in the event.
Honorable Justice G.M. Akbar Ali – High Court – Chennai Honorable
Dr. Abdullah (Previously known as Periyar Dasan)
TMCA is providing scholarship every year to the poor and deserving students in Tamilnadu to help them in their higher education. A lot of students benefited from this scholarship scheme since its inception and TMCA is aiming to achieve higher goals in academic field by supporting such a noble cause.

Those who would like to attend the Conference are kindly requested to register by calling the contact number below;
Helpline :97649800 – 94420919
Office Bearers : 66387343 - 99841228 - 97936196 - 97243382 - 66530968 orsend email to
tmcakw@yahoo.com with heading 'Register'

Thursday, May 6, 2010

குவைத் காயிதே மில்லத் பேரவை ஏற்பாடு செய்த சிறப்புக் கருத்தரங்கம்.












கடந்த 30/04/2010 வெள்ளிக்கிழமை இரவு 07.00 மணியளவில் குவைத் மிர்காப் பகுதியிலுள்ள முபாரக்கியா தர்பார் (பழைய தஞ்சை) உணவகம் மர்ஹும் தளபதி திருப்பூர் மொய்தீன் நினைவரங்கில், சமுதாய பிரச்சினைகளும் - முஸ்லிம் லீக்கின் அணுகுமுறையும் " அன்றும்! இன்றும்! என்னும் தலைப்பில் சிறப்புக்கருத்தரங்கம் நடைபெற்றது.

முகம்மது பந்தர் ஆர்.எம்.பாருக் (டி.எம்.சி.ஏ), முஸ்லிம் லீக் முன்னோடி, தலைமை வகிக்க வடக்கு மாங்குடி எஸ்.எச்.அப்துல்கரீம் கிராத் ஓதினார். பேரவை அமைப்புக்குழு உறுப்பினர்கள் வடக்கு மாங்குடி ஹாஜி.முத்தலிப், கூனிமேடு ஹபிபூர் ர்ஹ்மான், சென்னை ஷகின்ஷாகான், டிம்.எம்.சி.ஏ துணை பொதுச் செயலாளர் அப்துல் ரசாக் அல் பானி, பேரவை செய்தி தொடர்பாளர் S.M. ஆரிப் மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகிக்க, பேரவை அமைப்புக்குழு உறுப்பினர் ஹசன் முகம்மது வரவேற்புரையாற்றினார், பேரவை அமைப்புக்குழு உறுப்பினரும், டி.எம்.சி.ஏ காப்பாளர் குழு அய்யம்பேட்டை கம்பளி பஷிர் நிகழச்சியை தொகுத்து வழங்க, சிறப்புக்கருத்தரங்கம் இனிதே துவங்கியது. -- பெரம்பலூர் மெளலவி முகம்மது ஷரிப் மன்பயீ ஹஸரத் (பேரவை உலமாக்கள் பிரிவு பொருப்பாளர்), ஹாஜி நாஸர் ரப்பாணி (அல் அமி9இன் உம்ரா சர்வீஸ்) பேரவை உலமாக்கள் பிரிவு, வல்லம் ஷேக் ஆதம் (தலைவர்.முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்றம்) , புத்தாநத்தம் ஹாஜி.நாஸர் (பேரவை அமைப்புக்குழு உறுப்பினர், சிறப்புரையாற்றினார்கள்.

இறுதியாக குவைத் காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர் திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ்.அன்வர்பாட்சா அவர்கள் "இந்திய அரசியலில் தாய்ச்சபை முஸ்லிம் லீக்கின் வரலாற்று சிறப்பு மிக்க செயல்பாடுகளை விளக்கியும், முஸ்லிம் லீக்கின் அணியில் சமுதாயம் ஒன்றுபடுவதன் அவசியத்தையும் - கண்ணியத்திற்குறிய காயிதே மில்லத் அவர்களின் அளப்பறிய அரசியல் வழிகாட்டுதல்களையும், அதைத் தொடர்ந்து முஸ்லிம் லீகை வழிநடத்த இன்று தமிழக முஸ்லிம்களுக்கு கிடைத்துள்ள முனிருல் மில்லத் பேராசிரியரின் அமைதியான தலைமை குறித்தும், அரசியல் ராஜதந்திர அணுகுமுறைகளை விளக்கியும், சிறப்பாக வரலாற்று ரீதியான நிறைவுரையாற்றினார்.

சமுதாய பாடகர்கள் தச்சன் குறிச்சி ஏ.கலிபுல்லா, அருப்புக்கோட்டை இராவுத்தர் கனி சமுதாய எழுச்சி பாடல்கலை பாடினார்கள்.அய்யப்பேட்டை கம்பளி பஷீர் துஆ ஓதினார். பேரவை அமைப்புக்குழு உறுப்பினர் விருத்தாசலம் ஏ.நிஜாமுதீன் எம்.ஏ நன்றி கூற இரவு உணவோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

கருத்தரங்கத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளி ஜமாத் செயலாளர் ஆவூர் பஷீர், ஒர்ங்கிணைப்பாளர் தம்பிதுரை என்கிற அப்துல் முகம்மது, திசா அன்வர், டி.எம்.சி.ஏ பொருளாளர்.சாமிமலை ஜாகிர், குவைத் தமிழோசை கவிஞர்.சிவக்குமார், கவிஞர்.சிவமணி, புதுவை கவிஞர் முபாரக், பெரம்பலூர் கவிஞர் பஷீர் அகமது, மஹாராஜா டெக்ஸ்டைல்ஸ் அப்துல்ரசாக், மரைக்காயர் அப்துல் ஜப்பார், ஹபீப் ராஜா மற்றும் தோழமை இயக்க நிர்வாகிகளும், ஆன்றோர்களும், சான்றோர்களும், உலமா பெருமக்களும் பெருந்திரளாக கலந்துகொணடனர். டாக்டர்.கே.எஸ்.அன்வர்பாட்சாகுவைத் காயிதே மில்லத் பேரவைஅமைப்பாளர் & அமைப்புக்குழு00965-97862316,

JAMAL MOHAMED COLLEGE ALUMNI ASSOCIATION - KUWAIT CHAPTER

Dear Jamalian and Well wishers

Assalamu Alaikkum


You are cordially invited for JAMAL MOHAMED COLLEGE ALUMNI ASSOCIATION - KUWAIT CHAPTER periodical meeting # 2 to revive our Alumni Activities. The invitation is attached here under. Kindly attend the meeting without fail and extend your valuable support for the active functioning of our Kuwait Chapter .Please forward this invitation to all Jamalian and Well wishers known to you.


Insha Allah we look forward to see you on this coming Thursday 06-May-2010 at 7.30 pm at Thanjai Restaturant, Murgab, Kuwait City.

Thanks and best regards

Rafi Ahmed
Treasurer
JMC Alumni Association
Kuwait Chapter
Mobile 99706883

Wednesday, May 5, 2010

FIMA organized orientation course for Project Management Professionals.



Federation of Indian Muslim Organization (FIMA) conducted an orientation course for Project Management Professionals (PMP) at Swiss bell plaza, Kuwait city. Mr farooq Khuraishi, CEO of Solus Informatics Hyderabad made a detailed presentation on Project Management. Many professionals from all walks of life including Engineers and other professional attended the function. Muhammed Masood welcomed teh audience and FIMA president Mr Siddiq Valiyakath gave felicitation speech. Program concluded with a vote of thanks by Mr. Basheer Batha.

ஜிமெயிலில் கோப்புகளை இணைக்க புதிய வசதி


ஜிமெயிலை அறியாதவர்கள் இருக்க முடியாது.தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் ஈமெயில் ஜிமெயில் எனலாம்.ஜிமெயிலில் கணக்கு இல்லாதவர்கள் இல்லை எனும் நிலை உள்ளது.





ஜிமெயில் கணக்கில் 20MB கோப்புகளை இணைத்து அனுப்பலாம் என்பது அனைவரும் அறிந்ததே.கோப்புகளை இணைக்க ஜிமெயில் புது வசதியை தந்துள்ளது.இதற்க்கு முன்னர் கோப்புகளை இணைக்க அந்த கோப்பு இருக்கும் இடத்தை தேர்வு செய்து இணைக்க வேண்டும்.ஆனால் தற்போது Drag and Drop வசதி மூலம் இணைக்கலாம்.அதாவது கோப்பை நமது மௌஸ் வைத்து தேர்வு செய்து இழுத்து கொண்டு வந்தாலே போதும்.இதற்க்கு வசதியாக முதலில் உங்கள் Compose window வை தனியாக திறந்து கொள்க.இதற்கு Shift + Compose Mail என்பதை கிளிக் செய்யவேண்டும்.பின் இணைக்க வேண்டிய கோப்பை இழுத்து கொண்டு வந்து விட்டாலே போதும் அதுவே இணைந்து விடும். கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்க.

Wedding Greetings

N. Abu Ayoobul Ansary
(S/o Haji M. Nazeem)
Weds
M. Sithi Mardjana
(D/o. Haji. A. Mohamed Madharsahib)

On Thursday the 6th May 2010 Nikkah @ 7.00 pm at Big Masjid,
Masthanpalli Street Karaikal

இல்லறம் எனும் கலத்தினில் இணையும் அன்பு மணமக்களே!உடல் இரண்டாய் உள்ளம் ஒன்றாய் கலந்தே இஸ்லாம் காட்டிய நெறிமுயைகளைப் பேணிபெருமானரின் வழி நடந்தேதங்களின் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்றுபல்லாண்டு வாழ மனமார வாழ்த்தும்
Congratulations on your weddingLove is a dream shared by two. Marriage is the joy of the dream come true. May married life fulfill your dreams. Congratulations!
Best Wishes From.
Karaikal
S.M. Arif Maricar

Sunday, May 2, 2010

துபாயில் ப‌ன்னாட்டு இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழக‌த்தின் அமீர‌க‌க் கிளை அறிமுக‌ விழாவில் டாக்டர்.அப்துல்லா (பெரியார்தாசன்)


துபாய் : துபாயில் ப‌ன்னாட்டு இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழ‌க‌த்தின் அமீர‌க‌க் கிளை அறிமுக‌ விழா 07.05.2010 வெள்ளிக்கிழ‌மை மாலை ஆறு ம‌ணிக்கு அல் கிஸைஸ் ம‌க‌ளிர் உய‌ர் தொழில்நுட்ப‌க் க‌ல்லூரியில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

விழாவிற்கு கொழும்பு த‌மிழ்ச் ச‌ங்க‌ துணைத்த‌லைவ‌ர் டாக்ட‌ர் ஜின்னாஹ் ஷ‌ரீபுத்தீன் முன்னிலை வ‌கிக்கிறார். நாகூர் ஹ‌னிபா அவ‌ர்க‌ளால் பாட‌ப்ப‌ட்ட‌ பெரும்பான்மையான‌ பாட‌ல்க‌ளை இய‌ற்றிய‌ க‌விஞ‌ர் நாகூர் ச‌லீம் வாழ்த்துரை வ‌ழ‌ங்குகிறார்.

பெரியார் தாச‌ன் என்று அறிய‌ப்ப‌ட்ட‌ முனைவ‌ர் அப்துல்லா சிற‌ப்புரை நிக‌ழ்த்துகிறார். மேலும் இஸ்லாமிய‌ப் பாட‌ல்க‌ள், புத்த‌க‌ம் ம‌ற்றும் மின்னூல் வெளியிட‌ப்ப‌ட‌ இருக்கின்ற‌து.

துபாய் தேரா கோல்டு சூக் அருகிலிருந்து மாலை 4.30 ம‌ணிக்கு அர‌ங்கிற்கு இல‌வ‌ச‌ பேருந்து வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. அனும‌தி இல‌வ‌ச‌ம்.

மேல‌திக‌
விப‌ர‌ங்க‌ளுக்கு : 050 544 8149 / 050 5386816