Sunday, December 25, 2011

குவைத் தமிழ் மாத இதழ் 7ஆம் ஆண்டு துவக்க விழா.

குவைத் தமிழ் மாத இதழ்

7ஆம் ஆண்டு துவக்க விழா வருகின்ற 30ஃ12ஃ2011 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது. இதில் தாயகத்திலிருந்து சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர் அப்துல்லாஹ், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், டி.கே.எஸ். இளங்கோவன்- நாடாளுமன்ற உறுப்பினர், சங்கரிநாராயணன் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு உஙகள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.


No comments: