இன்ஷா அல்லாஹ்.
17ஆம் ஆண்டின் பேரவையின் சிறப்பு நிகழ்ச்சியாக பயன்மிக்க நிகழ்வாக புலம் பெயர்ந்து வாழும் நம் சமுதாயத்தவர்களின் எதிர்கால பயம் போக்க ... சுயத் தொழிலில் நாம்முன்னேற்றமடைய புதிய சிந்தனையோடு பேரவை ஏற்பாடு செய்திருக்கும்....
WORKING TODAY FOR TOMORROW’S BUSINESS
மாபெரும் பொருளாதார மேம்பாட்டு மாநாடு
CONFERENCE ON SELF-RELIANCE
ஏப்ரல் 2012 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணி மற்றும்
பயிலரங்கம் 7ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3.30 மணி
இஸ்லாஹ் பிட்நெஸ் சென்டர் உள் அரங்கம் அல்-ரவ்தா, குவைத்
ISLAH FITNESS CENTRE AUDITORIUM AL-RAWDHA, KUWAIT
உரையாற்றுவோர்
பொருளாதார மேம்பாட்டு நிபுணர், ஆணையர் (பணி ஓய்வு) வணிக வரி துறை புதுச்சேரி
CMN சலீம்
சமு
சமுதாய ஆர்வலர், நிறுவனர் சமூகநீதி அறக்கட்டளை
DR.பீர் முஹம்மது
பொருளாதார மேம்பாட்டு நிபுணர், பேராசிரியர் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சென்னை
வெளி நாட்டில் குடும்ப சூழ்நிலைகளுக்காக தம் மனைவி குழந்தைகளை குடும்பங்களை பிரிந்து காலங்காலமாக குறைந்த வருவாய் பெற்று உழைத்து வருகிறோம். தற்போதைய வளர்ந்து வரும் இந்திய பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டும் நம் எதிர்கால பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய தொழில்களை தனியாகவோ கூட்டாகவோ நாம் தொடங்குவதற்குள்ள வழிமுறைகளை நம் தாயகத்தில் தொழில் துறையில் பல மேம்பாடுகளை கண்ட சிறந்த வல்லுனர்கள் சமுதாய ஆர்வலர்களாகிய மேலே குறிப்பிட்ட நிபுனர்களை கொண்டு இன்ஷா அல்லாஹ் மாபெரும் பொருளாதார மேம்பாட்டு மாநாடு நம் பேரவை ஏற்பாடு செய்திருக்கிறது. அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
குறிப்பு: பதிவு செய்து அனுமதி சீட்டு பெற்றவர்களுக்கு மட்டும் ஏப்ரல் 7ஆம் தேதி நிபுணர்கள் நடத்தும் பயிலரங்கத்தில் கலந்து கொண்டு தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள் விளக்க படகாட்சிகள் கையடுகள் குறுந்தகடுகள் பெற அனுமதி வழங்கப்படும்
மக்கள் சேவையில் என்றும்
தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவை – குவைத்
மேலதிக விபரங்களுக்கு: 94420919 – 97869749 – 97936196 – 66570540 - 66956624 – 99848259 - 97841399
www.tmcaonline.com E-mail:tmcakw@yahoo.com
No comments:
Post a Comment