Wednesday, February 9, 2011

இமயம் தொலைக்காட்சி வாதம் விவாதம் நிகழ்ச்சி.

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அறிவுச்சுடர்
அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் எம்.ஏ.
த.மு.மு.க மாநில பொதுச்செயலாளர்
ஜ‌னாப். ஹைதர் அலி

இமயம் தொலைக்காட்சி வாதம் விவாதம் நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அறிவுச்சுடர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் எம்.ஏ.அவர்களும் த.மு.மு.க மாநில பொதுச்செயலாளர் ஜ‌னாப். ஹைதர் அலி அவர்களும் பங்கேற்கும் வாதம் விவாதம் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் 12 .02 .11 .சனிக்கிழமை இரவு 9 :30 .மணிக்கும் / 13 .02 .11 .ஞாயிறு காலை 8 :30 .மணிக்கும் இமயம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படுகிறது.


காண‌த்த‌வ‌றாதீர்க‌ள் !


Don't miss it !!

No comments: