Monday, January 24, 2011

தமிழ் டைம்ஸ் சிறப்பு இதழ்.

அன்புடையீர்

அஸ்ஸலாமு அழைக்கும்..

தமிழ் நாடு முஸ்லிம் கலாச்சார பேரவையீன் 15 ஆண்டு பெருவிழா கடந்த மாதம் 24 அன்று மிக சிறப்பாக நடந்ததை தாங்கள் அறிவிர்கள் அவ்விழாவின் போது பேரவையீன் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி ஜமாத்தின் சார்பாக தமிழ் டைம்ஸ் சிறப்பு இதழ் வெளியிடப்பட்டது. இந்த இரு மலர்களையும் வெப் சைட்டில் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் கண்டு மகிழலாம். அனைத்து பெருமக்களும் இரண்டு மலர்களையும் படித்து பயன்பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

http://www.scribd.com/doc/47458324/Tamil-Times-Newspaper-published-for-TMCA-15th-year-anniversary

http://www.scribd.com/doc/47267818/TMCA-15th-Year-Magazine

No comments: