Wednesday, August 4, 2010

Flash News - From Jamal Mohamed College (Autonomous)


From: Principal Jamal Mohammed College

Assalamu Allaikkum (Varah...)

திருச்சி ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி முன்னாள் மாண‌வ‌ர் ச‌ங்க‌ வ‌ருடாந்திர‌ ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி

திருச்சி : திருச்சி ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி முன்னாள் மாண‌வ‌ர் ச‌ங்க‌த்தின் வ‌ருடாந்திர ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் ஆக‌ஸ்ட் 15 ஆம் தேதி க‌ல்லூரி வ‌ளாக‌த்தில் ந‌டைபெறுவ‌து வ‌ழ‌க்க‌ம்.

2010-11 ஆம் க‌ல்வி ஆண்டு க‌ல்லூரியின் அறுப‌தாம் ஆண்டு விழா வைர‌ விழாவாக‌ கொண்டாட‌ப்ப‌டுவ‌தையொட்டி இவ்வாண்டுக்கான‌ முன்னாள் மாண‌வ‌ர்க‌ள‌து ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி எதிர்வ‌ரும் ஜ‌ன‌வ‌ரி 26, 2011 புத‌ன்கிழ‌மை ந‌ட‌த்த‌ப்ப‌டும் என‌ க‌ல்லூரி முத‌ல்வ‌ர் முனைவ‌ர் ஷேக் முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ள் வெளியிட்டுள்ள‌ செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்நிக‌ழ்வில் 1951 ஆம் ஆண்டு முத‌ல் ப‌யின்ற‌ முன்னாள் மாண‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் ப‌ங்கு பெற்று விழாவினை சிற‌ப்புற‌ச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

வெளிநாடுக‌ளில் ப‌ணிபுரிந்து வ‌ரும் இந்நிக‌ழ்வில் க‌ல‌ந்து கொள்ள‌ வ‌ச‌தியாக‌ த‌ங்க‌ள‌து விடுமுறையினை அமைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

தொட‌ர்பு முக‌வ‌ரி :

ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி
7 ரேஸ் கோர்ஸ் சாலை
காஜா ந‌க‌ர்
திருச்சி 620 020

மின்ன‌ஞ்ச‌ல் : princi@jmc.edu
இணைய‌த்த‌ள‌ம் :http://www.jmc.edu




Principal

No comments: