அஸ்ஸலாமுஅலைக்கும்.
அன்புள்ளங்களுக்கு சிறு செய்தி....
"ஸகராத்துஹால்" என்று சொல்வோமே (மரணிக்கும் தருவாய்) அந்நிலையில் ஒருவரை "ஊடுகதிர்" பண்ணியபோது "ரூஹ்" எவ்வாறு பிரிகிறது என்பதை கண்டதாக கீழுள்ள செய்தி கூறுகிறது. அதாவது காலில் இருந்து பிரிய ஆரம்பித்த 'ரூஹ்' வாய் வழியாக வெளியேறுகிறது. "ஊடுகதிரில்" தெரிந்த உருவம் "ரூஹ்" பிரிய பிரிய மறைகிறது. "ரூஹ்" முழுவதும் பிரிந்த பிறகு "ஊடுகதிரில்" உருவம் தெரிய வில்லை. ஆனால் உடல் "ஊடுகதிர்" இயந்திரத்தினுள்.
سبحان الله وبحمدهسبحاناللهالعظيم
இது சாத்தியமா? ரூஹ் பிரிவதை காண முடியுமா? 'குர்ஆன், சுன்னா' வோடு ஒப்பிட்டு உறுதிபடுத்தி கொள்ளுங்கள். பார்த்ததை பகிர்ந்தேன்.
(குறிப்பு: கீழுள்ள தளத்தை சொடுக்கி ஒளிப்பதிவைப் பாருங்கள். மேலும் செய்திகளை மொழியை தேர்வு செய்து வாசியுங்கள் )
رابط المشاهدة : http://www.mashahd.net/video/63426
 
 
 
No comments:
Post a Comment