Wednesday, September 30, 2009

அநீதிகளைக் கண்டு கோபப்பட வேண்டும்

Dear Brothers & Sisters

Assalamu Alaikum

The Management of Arundel Street Masjid, Mylapore, Chennai has organised an EID GET-TOGETHER at the Masjid Campus on 28 September 2009. Which is a role model to be followed by every masjid, a Sunnah of Prophet Muhammad (sal). Dr. K.V.S. Habeeb Muhammad, Vice-Chairman, Islamic Foundation Trust (IFT), Chennai spoke on the occasion. The Chief Guest Mr.Vaidyanathan, Editor of Dinamani also spoke verywell. The news has been published in Dinamani on (29.09.2009) which is enclosed herewith for your ready reference. A large section of non-muslims brothers attended the gathering.

Kindly send your appreciation to the Editor, Newspaper and the Masjid Management.

dskcm@hotmail.com, madras@epmltd.com, editor@dinamani.com, info@dinamani.com

Or you may go to the website and post your comments.

Let this trend spreads throughout the state.

Wassalam

Yours brother in Islam
K.Jalaludeen
Joint Secretary

ISLAMIC FOUNDATION TRUST
138, PERAMBUR HIGH ROAD
CHENNAI - 600 012
INDIA

TEL: +91-44-2662 4401/ 4332 6446
FAX: +91-44-2662 0682
E-MAIL: iftchennai12@gmail.com
Website: www.ift-chennai.org
Read Samarasam (Tamil Fortnightly) at
http://www.samarasam.net

அநீதிகளைக் கண்டு கோபப்பட வேண்டும்

First Published : 29 Sep 2009 02:12:12 AM IST

Last Updated :

சென்னை, செப். 28: சமூக அநீதிகளைக் கண்டு அதனால் பாதிக்கப்படாதவர்களுக்கும் கோபம் வர வேண்டும். அப்போது தான் கொடுமைகள் அழியும்'' என்று டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகமது தெரிவித்தார்.

சென்னை மயிலாப்பூர் அருண்டேல் தெரு பள்ளிவாசல் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற "ஈத் பெருநாள் சந்திப்பு' நிகழ்ச்சியில் அவர் பேசியது:

நம்மிடம் உள்ள ஆற்றலை முழுமையாக பயன்படுத்தி சமூக அநீதிகளை எதிர்க்க வேண்டும் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார். ஆனால் நாம் தீமைகளை தட்டிக் கேட்காமல் சகித்துக் கொண்டிருக்கிறோம். தீமைகளை எதிர்க்காவிட்டால் ஒருநாள் அதற்கே நாம் பலியாக நேரிடும். சமூக அநீதிகளைக் கண்டு அதனால் பாதிக்கப்படாத மனிதனுக்கும் கோபம் வரவேண்டும். அப்போதுதான் கொடுமைகள் அழியும்.

ஒருவன் தான் திருந்தாமல் சமுதாயத்தை திருந்தச் சொல்வதால் அதாவது, ஊருக்கு உபதேசம் செய்வதால் எந்தப் பலனும் இல்லை. அவர்களை இறைவன் ஏற்பதில்லை.

""எதிரியை வீழ்த்துபவன் வீரன் அல்ல; கோபத்தை கட்டுப்படுத்துபவனே வீரன்'' என்கிறது குரான். தன்னைத் தானே வெற்றி கொள்வதற்கான பயிற்சியை ரமலான் நோன்பு நமக்கு அளிக்கிறது. இந்த உலகில் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற வாழ்க்கை நெறிகளையும் இறைவன் நமக்கு வழங்கியுள்ளான். நல்லவர்கள் ஒதுங்கியதால் தான் தீயவர்கள் அரசியலுக்கு வந்து விட்டார்கள். சமுதாயத்தில் நடக்கும் அவலங்களை, தவறுகளை, மனிதநேயத்தைத் தகர்க்கும் தரங்கெட்ட செயல்களை நாம் தட்டிக் கேட்க வேண்டும். அப்படிப்பட்ட நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்'' என்றார் டாக்டர் ஹபீப் முகமது.

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Chennai&artid=131545&SectionID=97&MainSectionID=97&SEO=&Title=

No comments: