மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்;(ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்:தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்: (3:110)
(முதல் நாள் நிகழ்ச்சி)
இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!
...
இன்ஷா அல்லாஹ்
நாள்:14-07-2011 வியாழக்கிழமை மக்ரிபுக்கு பின்
இடம்: மண்ணுசல்வா உணவகம் முதல்தளம்.மிர்காப் குவைத்.
சிறப்புரையாற்றுவோர்:
சகோ: எஸ்.எம்.பாக்கர் அவர்கள் தேசியத் தலைவர் (இ.த.ஜ)
சகோ: அபூபக்கர் தொண்டியப்பா அவர்கள் மாநில பொருளாளர் (இ.த.ஜ)
சகோ: செங்கிஸ்கான் அவர்கள்.மாநிலச்செயலாளர் (இ.த.ஜ)
சகோ:அப்துல் காதிர் மன்பஈ
இரவு உணவு ஏற்பாடு செய்யப்படடுள்ளது.
(இரண்டாம் நாள் நிகழ்ச்சி)
மபெரும் சமூகத்தீமை ஒழிப்பு மற்றும் சமுதாய விழிப்புணர்வுக் கருத்தரங்கம்.
நாள்:15-07-2011 வெள்ளிக்கிழமை மக்ரிபுக்குப் பின் (இன்ஷா அல்லாஹ்)
இடம்:நியூ ஷாலிமார் உணவகம் முதல்தளம்.(ரவுண்டானா மஸ்ஜித் அருகில்)மிர்காப்.
உரையாற்றுவோர்:
சகோ:அப்துல் காதிர் மன்பஈ அவர்கள்-அழைப்பாளர் இஸ்லாமிய வழிகாட்டிமையம்
தலைப்பு: மதுவும்-சூதாட்டமும்.
சகோ;முஹம்மது பந்தர் R.முஹம்மது பாரூக் அவர்கள்
(முன்னாள் தலைவர் மற்றும் காப்பாளர் கமிட்டி தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை. மற்றும் தலைவர் காயிதே மில்லத் பேரவை குவைத்)
தலைப்பு; வட்டியும்-சுரண்டலும்.
சகோ;அப்துல் அஜிஸ் அவர்கள்-(KIFF)
தலைப்பு; ஆபாசமும்-விபச்சாரமும்
சகோ;முஜிபுர் ரஹ்மான் அவர்கள்-பொதுச்செயலாளர் (தமுமுக).
தலைப்பு லஞ்சமும்-ஊழலும்.
இவர்களுடன் சகோ: S.M.ஹைதர் அலி அவர்கள்.சேர்மன் (TVSகார்கோ)
சிறப்புரையாற்றுவோர்:
தலைப்பு; வட்டியும்-சுரண்டலும்.
சகோ;அப்துல் அஜிஸ் அவர்கள்-(KIFF)
தலைப்பு; ஆபாசமும்-விபச்சாரமும்
சகோ;முஜிபுர் ரஹ்மான் அவர்கள்-பொதுச்செயலாளர் (தமுமுக).
தலைப்பு லஞ்சமும்-ஊழலும்.
இவர்களுடன் சகோ: S.M.ஹைதர் அலி அவர்கள்.சேர்மன் (TVSகார்கோ)
சிறப்புரையாற்றுவோர்:
சகோ: எஸ்.எம்.பாக்கர் அவர்கள்
தேசியத் தலைவர் (இ.த.ஜ)
சகோ: அபூபக்கர் தொண்டியப்பா அவர்கள் மாநில பொருளாளர் (இ.த.ஜ)
சகோ: செங்கிஸ்கான் அவர்கள்.
சகோ: அபூபக்கர் தொண்டியப்பா அவர்கள் மாநில பொருளாளர் (இ.த.ஜ)
சகோ: செங்கிஸ்கான் அவர்கள்.
மாநிலச்செயலாளர் (இ.த.ஜ)
இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவைவரும் வருக! அல்லாஹ்வின் அருள் பெருக!
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
குவைத் மண்டலம்
6565 3431/9765 9759/6512 0393/9710 2763/ 55890813/6077 9106/6572 7633
http://intjonline.in/
No comments:
Post a Comment