Saturday, July 2, 2011

திருமண வாழ்த்து.

மணமகன் N.நுக்மான் செய்யது.
S/O A.M.H.நாஜிம் M.L.A

மணமகள் J.சய்ரா சுல்தானா
D/O ஹாஜி M.ஜெகபர் சாதிக்

இடம்: ஷமீரா மஹால், காரைக்கால்

நேரம் : காலை 11.00 மணி
மணநாள்:03/07/2011

அல்லாஹ்வின் நல்லருளால் இல்லறம் புகும்
இனிய அன்பு உள்ளங்களே
பெற்றோர்களின் பேரிய முயற்சியால்
இன்னார்க்கு இன்னாரன்று இணையும் இந்நாளில்
மல்லிகை மணம் கமழும் மலர்மாலை சூடி இருக்கும்
இம்முபாரக்கான வேளையிலே
ஆன்றோர்கள் சான்றோர்கள், உற்றார் உறவினர்களின்
நல் ஆசிபெற்று
உடல் இரண்டாய் உள்ளம் ஒன்றாய் கலந்தே
இஸ்லாம் காட்டிய நெறிமுயைகளைப் பேணி
பெருமானரின் வழி நடந்தே
தங்களின் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று
பல்லாண்டு வாழ
மனமார்ந்த வாழ்த்துக்கள்!

S.M. Arif Maricar & Family

No comments: