Wednesday, March 23, 2011

இமயம் தொலைக்காட்சியில் தேர்தல் களம் காணத்தவறாதீர்கள்.

இமையம் தொலைக்காட்சியில் 23/03/2011 இரவு 9.30 முதல் 10.30 வரை, 24/03/2011 காலை 8.30 முதல் 9.30 ஆகிய நேரங்களில் தேர்தல் களம் நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், பேராயர் எஸ்ரா சற்குணம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
காணத்தவறாதீர்கள்...

No comments: