அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....... குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் தலைவர் பெரம்பலூர் மாவட்டம், விஸ்வகுடி மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்களின் மகளார் எம். ராபியத்துல் பஸரிய்யா (வயது 12) அவர்கள் இன்று (09.03.2011 புதன் கிழமை) அதிகாலை 3 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இன்ஷா அல்லாஹ் இன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு பெரம்பலூரில் நல்லடக்கம் செய்யப்படும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அக்குழந்தையின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக.
தமிழகத் தொடர்புக்கு: (+91) 9443223768 / 8015668858 / (+91 432) 8278611
No comments:
Post a Comment