بمناسبة حلول عيد الفطر المبارك أزف اليكم اجمل التهاني
والتبريكات أعاده الله عليكم باليمن والبركات
تقبل الله منا ومنكم صالح الاعمال
عادل ايوب
تقبل الله منا ومنكم صالح الاعمال
عادل ايوب
அஸ்ஸலாமுஅலைக்கும்
"என் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துகள்".
இந்த ரமழான் மாதத்தில் நாம் செய்த அனைத்து நல்ல அமல்களையும் அல்லாஹ் ஏற்று பரிபூரண நன்மைகள் கிடைத்தவர்களில் ஒருவர்களாக நம்மையும் நமது குடும்பத்தார்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
On the occasion of Eid Al Fitr, I would like to express my heartfelt and sincere wishes to you and all your family members... May the blessing of Almighty Allah fill your life with peace, joy, prosperity and a lot of good health.
Have blissful times and may the years hold for you the best of everything on this occasion and always… Ameen!
1 comment:
அன்புடைய இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும்
"என் இதயம் கனிந்த ரமலான் வாழ்த்துக்கள்".இந்த சிறப்பான தினத்தில் ஒரு அருமையான தகவலை "sir " உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகின்றேன்.
என்னடைய நண்பர் ஒருவர் மூலம் சமீபத்தில் இணையத்தில் பார்க்க நேர்த்தது
ஒரு தளத்தின் முகவரியை கொடுத்து அதனை பற்றிய விளக்கங்களுடன் இருந்தது.
இஸ்லாமியர்கள் அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய மிக முக்கியமான தளம் என கருதுகிறேன் இந்த தளந்த்தில் குர்-ஆன் முழுவதும் விளக்கங்களுடன் உள்ளன Play செய்து கேட்கும் வசதியும் உள்ளது. கேட்டு மகிழுங்கள்..
அந்த தளத்தை பற்றி பார்ப்போம் தளத்தின் பெயர் :- http://tanzil.info/
நன்றி/கார்த்திக்
Post a Comment