Thursday, April 29, 2010

ஆங்கில டிக்ஸ்னரி

ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆங்கிலம் கற்போருக்கும் உதவக்கூடியபயனுள்ள வித்யாசமான இணையதளம்.நமக்கு ஆங்கிலத்தில் சில வார்த்தைகளுக்கு இன்னும் அர்த்தம்தெரியவில்லை, மிகப்பெரிய ஆங்கில டிக்ஸ்னரியில் பார்த்தாலும்நம் தேடும் வார்த்தைக்கு அர்த்தம் இல்லை உதாரணமாக நாம்டிக்ஸ்னரியில் Teaching என்ற வார்த்தைக்கு Teach என்றுதேடினால் தான் முடிவுகள் கொடுக்கும் அதேப்போல் இல்லாமல்நாம் கொடுக்கும் அங்கில வர்த்தைக்கு துல்லியமான அர்தத்தைசொல்ல இந்த இணையதளம் வந்துள்ளது. அதைப்பற்றி தான்இந்த பதிவு.

இணையதள முகவரி: http://advertt.com

இந்த இணையதளத்திற்கு சென்று நாம் தேடும் வார்த்தையைகொடுத்து தேடினால் நாம் கொடுத்த வார்த்தைக்கான துல்லியமான்முடிவை இந்த் இணையதளம் காட்டுகிறது. வீக்கிப்பிடியாவில்இந்த வார்த்தை வருகிறது என்றால் அதன் பொருள் என்ன என்றுதெளிவாக விளக்கி காட்டுகின்றனர்.அடுத்து சாதாரண டிக்ஸ்னரியில்நாம் கொடுத்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்றும் வேறுஎங்கெல்லாம் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும்துல்லியமாக கூறுகின்றனர். அதோடு இந்த வார்த்தையை பயன்படுத்திவந்துள்ள யூடியுப் வீடியோவையையும் இத்துடன் காட்டுகின்றனர்.நாம் தேடும் அத்தனை வார்த்தைக்கான அர்த்தமும் உள்ள இந்தஇணையதளம் ஒரு மெகா ஆங்கில டிக்ஸ்னரி தான்.

No comments: