Monday, February 15, 2010

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி கைக்கூலி கைவிட்டோர் கழக சிறப்பு கூட்டம்.

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்.,)

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் மாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.....

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் கடந்த 16-12-2009 அன்று கைக்கூலி கைவிட்டோர் கழக சிறப்பு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை பொதுச் செயலாளரும், கைக்கூலி கைவிட்டோர் கழக நிறுவனருமாகிய N.A.M. அப்துல் அலிம் கலந்து கொண்டு சிறப்பரையாற்றினார். இக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதையும், தமிழ்கத்தில் 25க்கும் மேற்பட்ட கிளை கழகங்களையும் ஒன்றுசேர்ந்து வெள்ளிவிழாவை ஜீன் மாதம் நடந்துவது என தெரிவித்தார்கள். விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் ஷேக் முகம்மது வரவேற்று பேசினார். இவ்விழாவிற்கு குவைத் TMCA சார்பாக பொருளாளர் காரைக்கால் S.M.ஆரிப் மரைக்காயர், இணை பொருளாளர் சுவாமிமலை H.ஜாஹிர் உசேன். ஆலோசகர் சோழபுரம் ஷாஜகான். C.C.உறுப்பினர் சுவாமிமலை H.கமால் பாட்சா ஆகியோர் பங்கேற்றார்கள்.

In the Name of Allah the Most Beneficent, the Most Merciful

Assalamu Alikkum

A special convention of Anti-Dowry Association (ADA) was held on 16.12.2009 at Jamal Mohamed College, Tiruchy, India. The Founder of ADA (Anti-Dowry Association) and TMCA General Secretary Mr. N.A.M. Abdul Aleem had participated as a special guest and delivered the keynote address.

The ADA (Anti-Dowry Association) is completing its 25 years of community services in awareness for Dower and currently possessing its 25 branch associations at various districts and colleges in India. All branch associations are deciding to conduct a Silver Jubilee Celebration on June 2010. Jamal Mohamed College Principal Dr. Sheik Mohamed welcomed everyone during his cordial address.

On behalf of TMCA-Kuwait, the following executives had participated in the function, Treasurer Karaikal S.M. Arif Maricar, Joint Treasurer Swamimalai H. Jahir Husain, Advisor Solapuram Ramzi Shajahan, CC Member Swamimalai H. Kamal Batcha.














No comments: